தர்மம் & நன்கொடைDonate & Offerings
அய்யா அலங்காரபதி திருக்கோவிலில் நடைபெறும் நித்திய தர்மம், வாராந்திர அன்னதர்மம் மற்றும் கோவில் திருப்பணிகளுக்கு தங்களால் இயன்ற தர்மங்களை மனமுவந்து வழங்கலாம். கீழே உள்ள Google Pay / PhonePe QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ அல்லது வங்கி கணக்கு மூலமாகவோ நன்கொடை செலுத்தலாம். Devotees wishing to contribute towards sacred temple Dharmam, weekly Annadharmam, and charitable activities are warmly invited to make their offerings via UPI QR Code or Direct Bank Transfer.
🍚 வாராந்திர அன்னதர்ம பங்களிப்பு & சிறப்பு பூஜைWeekly Annadharmam Sponsorship & Blessings
எல்லா ஞாயிற்றுக்கிழமையும் அலங்காரபதியில் அன்னதர்மம் மிக விமரிசையாக நடைபெறுகிறது. பக்தர்கள் தங்கள் பிறந்தநாள், திருமணநாள் போன்ற முக்கியமான சுப தினங்களில் தங்கள் குடும்பத்தினரின் பெயரில் அன்னதர்மம் செய்ய அய்யா வைகுண்டர் அலங்காரபதி வெல்பேர் & சாரிடபிள் டிரஸ்ட்டை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். Grand egalitarian Annadharmam takes place every Sunday at Alangarapathi. Devotees may sponsor Annadharmam in the name of their family members on auspicious occasions such as Birthdays, Wedding Anniversaries, and special milestone events by contacting the Trust.
✨ அன்னதர்மம் செய்பவர்களுக்கு அய்யாவின் திருமுன்னிலையில் அய்யா அருள்வாக்கு விருத்தம் பாடி புனித சுருள் அருட்பிரசாதமாக வழங்கப்படும். ✨ For devotees sponsoring Annadharmam, sacred Ayya Arulvakku Viruttham is melodiously chanted in the presence of Ayya, and consecrated Surul Prasad is bestowed.
📱 UPI / QR குறியீடுPay via UPI / QR
Google Pay, PhonePe, Paytm அல்லது எந்தவொரு UPI செயலி மூலமாகவும் ஸ்கேன் செய்து உடனடியாகச் செலுத்தலாம்: Scan the QR code with Google Pay, PhonePe, Paytm, or any UPI app to donate directly:
🏦 வங்கி கணக்கு விவரங்கள்Bank Account Details
காசோலை (Cheque) அல்லது நெட் பேங்கிங் (NEFT / IMPS / RTGS) மூலம் டிரஸ்ட் வங்கி கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தலாம்: Transfer directly to the Trust bank account via Cheque or Net Banking (NEFT / IMPS / RTGS):
| கணக்கின் பெயர்:Account Name: | Ayya Vaikundar Alankarapathi Welfare Charitable Trust |
| வங்கி கணக்கு எண்:Account Number: | 43654172104 |
| IFSC குறியீடு:IFSC Code: | SBIN0016558 |
| வங்கி & கிளை:Bank & Branch: | State Bank of India (SBI) Pallikaranai Branch |
| கணக்கு வகை:Account Type: | Current Account / Trust Account |
| தொடர்பு எண்கள்:Contact: | 98845 52899 / 96000 71193 |
"அய்யா உண்டு" — தர்ம நெறியுடன் அய்யாவின் திருப்பணிகளுக்கும் அன்னதர்மத்திற்கும் தர்மம் செய்யும் அனைத்து அன்பர்களுக்கும் அய்யா வைகுண்டரின் நல்லாசி என்றும் துணை நிற்கும். "Ayya Undu" — May the divine blessings of Ayya Vaikundar forever protect and bless all generous devotees contributing towards sacred Dharmam.