அய்யாAyya

அலங்காரபதிAlangarapathi

அய்யா அலங்காரபதி திருக்கோவில்Ayya Alangarapathi Temple

வழிபாட்டு நேரங்கள்Worship & Service Timings

அய்யா அலங்காரபதி திருக்கோவிலில் நடைபெறும் தினசரி பணிவிடைகள், வாராந்திர அன்னதர்மம் மற்றும் மாதாந்திர வாகன பவனி திருவீதி உலா நிகழ்வுகளின் நேர விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: Schedule of daily worship services (Panividai), weekly Annadharmam, and monthly Vahana Bhavani street processions at Ayya Alangarapathi Temple:

அய்யா உண்டு: பக்தர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தந்து அய்யாவின் அருட்பாசி பெற்று மகிழுமாறு அன்போடு அழைக்கப்படுகிறார்கள். Ayya Undu: All devotees are warmly invited to participate in the sacred worship and receive the divine grace of Ayya Vaikundar.

கோவில் அமைவிடம் & வழிகாட்டல்Temple Location & Directions

அய்யா வைகுண்டர் அலங்காரபதி திருக்கோவில் Ayya Vaikundar Alankarapathi Temple
பதிவு எண்:Regd No: 194/2024 அமைவிடம்:Location: சென்னை / அலமாதி, எடயபாளையம்
முகவரி: செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலை, அலமாதி அருகில், எடயபாளையம், சென்னை - 600052. Address: Redhills - Tiruvallur High Road, Near Alamathi, Edayapalayam, Chennai - 600052.

அய்யா அலங்காரபதி திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் அன்பர்களுக்கான கூகுள் வரைபடம் (Google Map) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.Google map and directions for devotees visiting Ayya Alangarapathi Temple.

கூகுள் மேப்பில் வழியைப் பார்க்கOpen in Google Maps தொடர்பு விவரங்கள்Contact Details

தர்மம் & நன்கொடைSupport Temple Dharmam