அய்யாAyya

அலங்காரபதிAlangarapathi

அய்யா அலங்காரபதி திருக்கோவில்Ayya Alangarapathi Temple

முகப்புHome » திருவிழாThiruvizha

திருக்கோவில் திருவிழாக்கள் Temple Festivals & Thiruvizha

அய்யா அலங்காரபதி திருக்கோவிலில் ஆண்டுதோறும் அய்யா வைகுண்டர் அவதார திருவிழா மற்றும் அகிலத்திரட்டு உதய நாள் ஆகியவை பக்திப் பரவசத்துடனும், பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்புடனும், சமத்துவ மகா அன்னதர்மத்துடனும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. திருவிழா நிகழ்வுகள் மற்றும் புகைப்படத் தொகுப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளன. At Ayya Alangarapathi Temple, sacred annual celebrations including Ayya Vaikundar Avathara Thiruvizha and Akilathirattu Udaya Naal are celebrated with supreme devotion, divine chariot processions, and egalitarian community Annadharmam. Explore the festival photo archives below.

திருவிழா தேர்வு செய்க:Select Festival:
194-வது அவதார தினம் (மாசி 20) 194th Avathara Day (Masi 20) 📅 02-03-2026 முதல் 04-03-2026 வரைMarch 02 to 04, 2026

அய்யா வைகுண்டர் அவதார திருவிழா 2026 Ayya Vaikundar Avathara Thiruvizha 2026

அய்யா அலங்காரபதி திருக்கோவிலில் 194-வது வைகுண்டர் அவதார தின திருவிழா பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. திருஏடு வாசிப்பு, உகப்படிப்பு, திருவீதி வாகன பவனி, சிறப்பு அலங்கார பணிவிடை மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு சமத்துவ மகா அன்னதர்மம் விமரிசையாக நடைபெற்றன. The 194th Ayya Vaikundar Avathara Thiruvizha was grandly celebrated at Ayya Alangarapathi Temple. Sacred Thiru Eadu reading, Ukappadippu, chariot street procession, holy rituals, and egalitarian Mahadharmam feast were devotionally performed.

📸 150 புகைப்படங்கள்150 Photos புகைப்படத்தைப் பெரிதாக்க அதன் மீது சொடுக்கவும்Click any photo to enlarge